மன்னார்குடியில் பொருளாதாரம் விவசாயம் இங்கு நெல், பருத்தி,
உளுந்து, கரும்பு, ஆகியவை அதிகமாக சாகுபடி செய்யபடுகிறது,
பாமனியாறு, கோரையாறு, மற்றும் கிணற்றுப்பாசனத்தை நம்பியே
இங்கு விவசாயம் நடைபெறுகிறது.
புளியமரம்,தென்னை,பனை,பழா, போன்ற மரங்களுக்கு ஏற்ற நிலமாக விளங்குகிறது.