மன்னார்குடி நகராட்சி
மன்னார்குடி பழமையான நகராட்சிகளில் ஒன்று ஆங்கிலேயர்களால் 1866 -ஆம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு தேர்வு நிலை நகராட்சியாகும்.
மன்னார்குடி தகவல்கள்
தாலுக்கா மன்னார்குடி
சட்டமன்றத் தொகுதி மன்னார்குடி
நாடாளுமன்ற தொகுதி தஞ்சாவூர்
அஞ்சல் குறியீட்டு எண் 614001
தொலைபேச குறியீட்டு எண் +04367
வாகன பதிவு எண் TN-50
மன்னார்குடி குறியீடு MNG
ரயில்வே குறியீடு MQ
மக்கள் தொகை (2011) 66,999
அடர்த்தி 5,800/km2 (15,000/sq. mi)
பரப்பளவு 11.55 சதுர கிலோமீற்றர்கள் (4.46 sq. mi)
கடல் மட்ட உயரம் 6 மீற்றர்கள் (20 ft.)
நேர வலயம் IST(UTC+5:30)